ஜோதிடம்
28 ஆம் திகதி பிறந்தவரா நீங்கள்?

Apr 28, 2025 - 09:25 AM -

0

28 ஆம் திகதி பிறந்தவரா நீங்கள்?

இந்த வாரம் மற்றவர்களுடன் பகை ஏற்படலாம். கெட்டகனவுகள் தோன்றும். தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். 

குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த குழப்பங்கள் நீங்கும். பெண்களுக்கு பணதேவை பூர்த்தியாகும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். சக மாணவர்களின் ஒத்துழைப்பு மனதிருப்தியை தரும். 

பரிகாரம் : துர்க்கை அம்மனை தரிசனம் செய்து தீபம் ஏற்றி வர காரிய தடைகள் நீங்கும். தொழில் வியாபாரம் சிறக்கும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05