Apr 30, 2025 - 05:03 PM -
0
கொழும்பு கோட்டைக்கும் மருதானைக்கும் இடையில் ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளது.
இதனால் கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் அனைத்து ரயில் சேவைகளும் தாமதமாகும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

