வடக்கு
நெல்லியடியில் இடம்பெற்ற தமிழ் தேசிய பேரவையின் மே தின எழுச்சி கூட்டம்

May 1, 2025 - 11:06 PM -

0

நெல்லியடியில் இடம்பெற்ற தமிழ் தேசிய பேரவையின் மே தின எழுச்சி கூட்டம்

தமிழ் தேசிய பேரவையின் மே தின எழுச்சி கூட்டம் இன்று (01) மாலை 6.30 மணியளவில் நெல்லியடி மாலு சந்தியில் அமைந்துள்ள மைதானத்தில் இடம்பெற்றது. 

இதன் பொழுது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வாராசா கஜேந்திரன், பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், அருந்தவபாலன், எம் .கே. சிவாஜிலிங்கம், கரவெட்டி பிரதேசத்தின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நலன் விரும்பிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05