சினிமா
இலங்கையில் ரெட்ரோ படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

May 3, 2025 - 11:46 AM -

0

இலங்கையில் ரெட்ரோ படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

சூர்யா நடிப்பில் வௌியான ரெட்ரோ படத்தின் வசூல் விபரம் குறித்த தகவல்கள் வௌியாகியுள்ளன. 

கார்த்திக் சுப்புராஜ் - சூர்யா கூட்டணியில் உருவான படம் படமே ரெட்ரோ. 

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

ஆனாலும் கூட முதல் நாள் உலகளவில் ரூ. 28 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்துள்ளது. 

இந்த நிலையில், இலங்கையில் முதல் நாள் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

அதன்படி, ரெட்ரோ படம் முதல் நாள் இலங்கையில் மட்டுமே ரூ. 2.2 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05