செய்திகள்
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு

May 4, 2025 - 08:02 PM -

0

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் களுத்துறைப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். 

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த வேட்பாளர் களுத்துறை, நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

எவ்வாறாயினும், அவரது நிலைமை மோசமாக இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05