செய்திகள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்களிப்பு ஆரம்பம்!

May 6, 2025 - 11:02 AM -

0

முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்களிப்பு ஆரம்பம்!


உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (06) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி சுமூகமாக இடம்பெற்று வருகின்றது.

 

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நான்கு பிரதேச சபைகளுக்கான தேர்தலாக இந்த தேர்தல் இடம்பெறுவதோடு மக்கள் காலை 7.00 மணியில் இருந்து வாக்களித்து வருகின்றனர்.

--

Comments
0

MOST READ