May 6, 2025 - 04:40 PM -
0
உலக வங்கி குழுமத்தின் தலைவர் அஜய் பங்கா, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பை ஏற்று, நாளை (07) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
சுமார் இரு தசாப்தங்களுக்கு பின்னர் உலக வங்கி தலைவர் ஒருவரின் முதல் இலங்கை விஜயம் இதுவாகும்.

