May 6, 2025 - 11:48 PM -
0
நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைய, நள்ளிரவு வரை வௌியான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) முன்னிலை வகிக்கிறது.
சற்றுமுன்னர் வரை வௌியான 12 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உத்தியோகபூர்வ முடிவுகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி (NPP) - 59,781 வாக்குகள் - 88 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 32,502 வாக்குகள் - 47 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 15,905 வாக்குகள் - 19 உறுப்பினர்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) - 5,035 வாக்குகள் - 6 உறுப்பினர்
சர்வஜன அதிகாரம் (SB) - 4,563 வாக்குகள் - 7 உறுப்பினர்கள்
இலங்கை தமிழரசு கட்சி (ITAK) - 2,958 வாக்குகள் - 8 உறுப்பினர்கள்

