May 7, 2025 - 01:25 AM -
0
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 10,816வாக்குகள் - 11 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 4,028 வாக்குகள் - 4 உறுப்பினர்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) - 2,652 வாக்குகள் - 2 உறுப்பினர்கள்
சுயாதீன குழு - 1 (IND1) - 2,491வாக்குகள் - 2 உறுப்பினர்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) - 1,174 வாக்குகள் - 1 உறுப்பினர்