கிழக்கு
இறக்காமம் பிரதேச சபைக்கான முடிவுகள்!

May 7, 2025 - 01:31 AM -

0

இறக்காமம் பிரதேச சபைக்கான முடிவுகள்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. 

அம்பாமாவட்டம் இறக்காமம் பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. 

இறக்காமம் பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) - 2,838 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் 

தேசிய மக்கள் சக்தி (NPP) - 2,003 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) - 1,732 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் 

சுயாதீன குழு - 1 (IND1) - 823 வாக்குகள் - 1 உறுப்பினர் 

பொதுஜன ஐக்கிய முன்னணி (PA) - 766 வாக்குகள் - 1 உறுப்பினர்

Comments
0

MOST READ
01
02
03
04
05