ஏனையவை
மஹரகம நகர சபைக்கான முடிவுகள்!

May 7, 2025 - 02:17 AM -

0

மஹரகம நகர சபைக்கான முடிவுகள்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. 

கொழும்பு மாவட்டம் மஹரகம நகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. 

மஹரகம நகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

தேசிய மக்கள் சக்தி (NPP) - 40,890 வாக்குகள் - 24 உறுப்பினர்கள் 

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 12,000 வாக்குகள் - 6 உறுப்பினர்கள் 

சுயாதீன குழு - 1 (IND1) - 5,627 வாக்குகள் - 3 உறுப்பினர்கள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 5,627 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் 

சர்வஜன அதிகாரம் (SB)- 4,233 வாக்குகள் - 2 உறுப்பினர்கள்

Comments
0

MOST READ
01
02
03
04
05