வடக்கு
வல்வெட்டித்துறை நகர சபைக்கான முடிவுகள்!

May 7, 2025 - 03:02 AM -

0

வல்வெட்டித்துறை நகர சபைக்கான முடிவுகள்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. 

யாழ்பாணம் மாவட்டம் வல்வெட்டித்துறை நகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. 

வல்வெட்டித்துறை நகர சபையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) - 1,558 வாக்குகள் - 7 உறுப்பினர்கள் 

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 1,299 வாக்குகள் - 5 உறுப்பினர்கள் 

தேசிய மக்கள் சக்தி (NPP) - 676 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் 

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) - 90 வாக்குகள் - 1 உறுப்பினர்

Comments
0

MOST READ
01
02
03
04
05