கிழக்கு
ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான முடிவுகள்

May 7, 2025 - 03:17 AM -

0

ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான முடிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. 

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. 

ஆலையடிவேம்பு பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 5,122 வாக்குகள் - 7 உறுப்பினர்கள் 

தேசிய மக்கள் சக்தி (NPP) - 5,070 வாக்குகள் - 7 உறுப்பினர்கள் 

சுயாதீன குழு - 1 (IND1) - 1800 வாக்குகள் -2 உறுப்பினர்கள்

Comments
0

MOST READ
01
02
03
04
05