வடக்கு
கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கான முடிவுகள்

May 7, 2025 - 03:53 AM -

0

கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கான முடிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. 

முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. 

கரைதுறைப்பற்று பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 6,306 வாக்குகள் - 7 உறுப்பினர்கள் 

தேசிய மக்கள் சக்தி (NPP) - 4,407 வாக்குகள் - 5 உறுப்பினர்கள் 

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) - 3,672 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் 

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1,962 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் 

சுயாதீன குழு - 2 (IND2) - 1,392 வாக்குகள் - 1 உறுப்பினர்

Comments
0

MOST READ
01
02
03
04
05