May 7, 2025 - 05:11 AM -
0
நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைய, இன்று (07) அதிகாலை 5 மணி வரை வௌியான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது.
இதற்கமைய வௌியான 123 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உத்தியோகபூர்வ முடிவுகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி (NPP) - 1,329,158 வாக்குகள் - 1,238 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 630,774 வாக்குகள் - 527 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 303,186 வாக்குகள் - 250 உறுப்பினர்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) - 158,358 வாக்குகள் - 126 உறுப்பினர்கள்
இலங்கை தமிழரசு கட்சி (ITAK) - 125,583 வாக்குகள் - 175 உறுப்பினர்கள்
பொதுஜன ஐக்கிய முன்னணி (PA) - 123,554 வாக்குகள் - 102 உறுப்பினர்கள்

