May 7, 2025 - 05:56 AM -
0
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
கோறளைப்பற்று பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 5,968 வாக்குகள் - 8 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) - 5,455 வாக்குகள் - 6 உறுப்பினர்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 1,775 வாக்குகள் - 2 உறுப்பினர்கள்
சுயேட்சைக் குழு (IND1) - 556 வாக்குகள் - 1 உறுப்பினர்
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) - 536 வாக்குகள் - 1 உறுப்பினர்