வடக்கு
வெங்கல செட்டிக்குளம் பிரதேச சபைக்கான முடிவுகள்

May 7, 2025 - 06:48 AM -

0

வெங்கல செட்டிக்குளம் பிரதேச சபைக்கான முடிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. 

வவுனியா மாவட்டம் வெங்கல செட்டிக்குளம் பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. 

வெங்கல செட்டிக்குளம் பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 2,838 வாக்குகள் - 4 உறுப்பினர் 

தேசிய மக்க்ள் சக்தி (NPP) - 2,085 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் 

இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) - 1,957 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் 

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) - 1,661 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் 

ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி (SLLP) - 1,573 வாக்குகள் - 2 உறுப்பினர்கள்

Comments
0

MOST READ
01
02
03
04
05