வடக்கு
சாவகச்சேரி பிரதேச சபைக்கான முடிவுகள்

May 7, 2025 - 07:53 AM -

0

சாவகச்சேரி பிரதேச சபைக்கான முடிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. 

யாழ்ப்பாணம் மாவட்டம் சாவகச்சேரி பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. 

சாவகச்சேரி பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) - 6,938 வாக்குகள் - 8 உறுப்பினர்கள் 

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) - 5,916 வாக்குகள் - 7 உறுப்பினர்கள் 

தேசிய மக்கள் சக்தி (NPP) - 5,234 வாக்குகள் - 6 உறுப்பினர்கள் 

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) - 4,310 வாக்குகள் - 5 உறுப்பினர்கள் 

தமிழ் மக்கள் கூட்டணி (TMK) - 1,414 வாக்குகள் - 1 உறுப்பினர்

Comments
0

MOST READ
01
02
03
04
05