May 7, 2025 - 08:15 AM -
0
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
அம்பாறை மாவட்டம் அட்டாளச்சேனை பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
அட்டாளச்சேனை பிரதேச சபையில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) - 10,865 வாக்குகள் - 8 உறுப்பினர்கள்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) - 5,851 வாக்குகள் - 4 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 3,616 வாக்குகள் - 3 உறுப்பினர்கள்
தேசிய காங்கிரஸ் (NC) - 2,424 வாக்குகள் - 2 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 698 வாக்குகள் - 1 உறுப்பினர்