கிழக்கு
குச்சவௌி பிரதேச சபைக்கான முடிவுகள்

May 7, 2025 - 09:36 AM -

0

குச்சவௌி பிரதேச சபைக்கான முடிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. 

திருகோணமலை மாவட்டம் குச்சவௌி பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. 

குச்சவௌி பிரதேச சபையில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) - 6,276 வாக்குகள் - 10 உறுப்பினர்கள் 

அகில இலங்கை மக்கள் காங்கிஸ் (ACMC) - 4,859 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் 

இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) - 4,147 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் 

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 2,656 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் 

தேசிய மக்கள் சக்தி (NPP) - 1,586 வாக்குகள் - 1 உறுப்பினர்

Comments
0

MOST READ