May 7, 2025 - 10:11 AM -
0
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டம் ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
ஊர்காவற்றுறை பிரதேச சபையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP) - 1,428 வாக்குகள் - 6 உறுப்பினர்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) - 1,371 வாக்குகள் - 3 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 1,115 வாக்குகள் - 3 உறுப்பினர்
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) - 984 வாக்குகள் - 2 உறுப்பினர்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - (DTNA) - 385 வாக்குகள் - 1 உறுப்பினர்