செய்திகள்
கொழும்பு மாநகர சபைக்கான முடிவுகள்

May 7, 2025 - 10:45 AM -

0

கொழும்பு மாநகர சபைக்கான முடிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. 

அதற்கமைய, கொழும்பு மாவட்டம் கொழும்பு மாநகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. 

கொழும்பு மாநகர சபையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

தேசிய மக்கள் சக்தி (NPP) - 81,814 வாக்குகள் - 48 உறுப்பினர்கள் 

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 58,375 வாக்குகள் - 29 உறுப்பினர்கள் 

ஐக்கிய தேசிய கட்சி (UNP) - 26,297 வாக்குகள் - 13 உறுப்பினர் 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 9,341 வாக்குகள் - 5 உறுப்பினர் 

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - (SLMC) - 8,630 வாக்குகள் - 4 உறுப்பினர்

Comments
0

MOST READ
01
02
03
04
05