செய்திகள்
கொட்டாவையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் பலி

May 8, 2025 - 09:51 PM -

0

கொட்டாவையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் பலி

கொட்டாவை, மாலபல்ல பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில் இன்று (8) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்தவர் உயிரிழந்தார். 

உயிரிழந்தவர் மிரிஸ்ஸாய பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள், பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05