May 12, 2025 - 12:06 PM -
0
இலங்கை கலைஞர்களுக்கு திரைப்படங்களில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்க இலங்கையில் திரைப்படங்களை இயக்கி நடிக்க ஆரம்பித்துள்ளதாக தென்னிந்திய திரைப்பட நடிகர் ஜெய் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
--