வடக்கு
கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி

May 13, 2025 - 12:24 PM -

0

கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி


கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இன்று (13) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05