வடக்கு
முள்ளியவளையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி

May 13, 2025 - 12:38 PM -

0

முள்ளியவளையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி

முள்ளிவாய்க்கால் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று (13) முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை சந்தியம்மன் ஆலயம் முன்பாக முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களான ஞா.யூட்பிரசாத் மற்றும் த.அமலன் சமூக செயற்பாட்டாளர்கள் மக்கள் இணைந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி காச்சி வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05