வடக்கு
யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் கண்காட்சி

May 15, 2025 - 03:23 PM -

0

யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் கண்காட்சி

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவுகூறும்  'நினைவாயுதம்' கண்காட்சி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது.

 
யாழ் . பல்கலைக்கழக பிராதன வளாகத்தில் நடைபெற்று வரும் இக் கண்காட்சி எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. 
 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05