விளையாட்டு
ஜனாதிபதி கிண்ணத்தை சுவீகரித்த இசிபதன கல்லூரி

May 18, 2025 - 06:45 PM -

0

ஜனாதிபதி கிண்ணத்தை சுவீகரித்த இசிபதன கல்லூரி

ஜனாதிபதி கிண்ண பாடசாலைகளுக்கிடையிலான நொக் அவுட் ரக்பி போட்டியின் இறுதிப் போட்டியில் கொழும்பு இசிபதன கல்லூரி வெற்றி பெற்றது. 

கொழும்பு ரோயல் கல்லூரியின் மைதானத்தில் இன்று (18) இடம்பெற்ற இறுதிப் போட்டியில் கண்டி டிரினிட்டி கல்லூரியை 12க்கு 9 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து இசிபதன இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது.

Comments
0

MOST READ