May 19, 2025 - 04:30 PM -
0
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த கொடூர பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்து பெறப்பட்ட யுத்த வெற்றியை நினைவுகூரும் தேசிய இராணுவ நினைவு தின நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெறும் இந்த இராணுவ நினைவு தின நிகழ்வு, பத்தரமுல்லை இராணுவ நினைவுச்சின்னத்திற்கு முன்பாக நடைபெறுகிறது.
இதன் நேரடி ஒளிபரப்பு கீழே...

