செய்திகள்
வட மாகாண பிரதமச் செயலாளராக தனுஜா முருகேசன் நியமனம்

May 20, 2025 - 11:47 PM -

0

வட மாகாண பிரதமச் செயலாளராக தனுஜா முருகேசன் நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக தனுஜா முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். 

அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவருக்கு வழங்கப்பட்டது.

Comments
0

MOST READ
01
02
03
04
05