சினிமா
அவர் என்ன வேலை செய்கிறார் பாருங்க

May 22, 2025 - 04:12 PM -

0

அவர் என்ன வேலை செய்கிறார் பாருங்க

நடிகை சதா ஜெயம் படத்தில் ஹீரோயினாக நடித்து பெரிய அளவில் பிரபலம் ஆனவர். அவர் அதற்கு பிறகு அந்நியன் உட்பட ஏராளமான படங்களில் நடித்தார் என்றாலும் ஒருகட்டத்தில் அவருக்கு வாய்ப்புகள் வருவது நின்றுவிட்டது.

 

அதன் பின் டார்ச் லைட் போன்ற சர்ச்சையான ரோல்களிலும் நடித்து அவர் பரபரப்பை ஏற்படுத்தினார். அதில் அவர் விலைமாதுவாக நடித்து இருந்தார்.

 

இப்போது என்ன செய்கிறார்,

 

நடிகை சதா தற்போது 41 வயதாகும் நிலையில் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தான் இருக்கிறார். திருமணம் செய்தால் சுதந்திரம் பறிபோகும் எனவும் அவர் சொல்கிறார்.

 

தற்போது அவர் wild லைப் போட்டோகிராபர் ஆக வேலை செய்கிறாராம். அதன் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாவில் அவர் வெளியிட்டு வருகிறார். இதோ பாருங்க.  

Comments
0

MOST READ
01
02
03
04
05