விளையாட்டு
டி.வில்லியர்ஸின் சாதனையை சமன் செய்த மே.இ.தீவுகள் அணி வீரர்

May 24, 2025 - 12:44 PM -

0

டி.வில்லியர்ஸின் சாதனையை சமன் செய்த மே.இ.தீவுகள் அணி வீரர்

அயர்லாந்து அணிக்கு எதிராக இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 16 பந்துகளில் 50 ஓட்டங்களைப் பெற்று மேற்கிந்திய தீவுகள் அணியின் மெத்யூ ஃபோர்ட், ஏபி.டி.வில்லியர்ஸின் ஒருநாள் அதிவேக அரைச்சத சாதனையை சமன் செய்துள்ளார். 

இந்த போட்டியில் அவர் ஆட்டமிழக்காமல் 19 பந்துகளில் 58 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். 

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 352 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05