செய்திகள்
நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதி ஊர்வலம் - நேரடி ஔிபரப்பு

May 26, 2025 - 02:00 PM -

0

நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதி ஊர்வலம் - நேரடி ஔிபரப்பு

மறைந்த புகழ் பெற்ற நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிக் கிரியை இன்று (26) அரச அனுசரணையுடன் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெறவுள்ளது. 

மறைந்த நடிகை மாலினி பொன்சேகாவின் பூதவுடல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக சுதந்திர சதுக்க வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 

மாலினியின் பூதவுடலுக்கான இறுதிக் கிரியையின் நேரடி ஔிபரப்பை கீழே காணலாம்.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05