May 26, 2025 - 04:07 PM -
0
சிங்கள சினிமாவின் ராணி என அழைக்கப்படும் காலஞ்சென்ற பிரபல நடிகை மாலனி பொன்சேகாவின் இறுதி சடங்குகள் தற்போது கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பமாகியுள்ளன.
இறுதி சடங்குகள் முழு அரச அனுசரணையுடன் நடைபெறுகின்றன.
இந்த நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதன் நேரடி ஒளிபரப்பு கீழே...

