வடக்கு
ஒரே தடவையில் பிறந்த 5 குழந்தைகள்

May 26, 2025 - 06:04 PM -

0

ஒரே தடவையில் பிறந்த 5 குழந்தைகள்

யாழ். போதனா வைத்தியசாலையில் ஒரே சூழில் 5 குழந்தைகளை தாயொருவர் கடந்த 24 ஆம் திகதி பிரசவித்துள்ளார்.

 

யாழ். வட்டுக்கோட்டையை சேர்ந்த பெண்ணொருவரே ஐந்து குழந்தைகளை முறையே ஆண், பெண், ஆண், பெண், ஆண் என பெற்றெடுத்தார்.

 

ஐந்து குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05