உலகம்
ரஷ்ய ஜனாதிபதி புடின் நெருப்போடு விளையாடுகிறார்

May 28, 2025 - 12:00 PM -

0

ரஷ்ய ஜனாதிபதி புடின் நெருப்போடு விளையாடுகிறார்

ரஷ்ய ஜனாதிபதி புடின் நெருப்போடு விளையாடுகிறார் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் காட்டமாக தெரிவித்துள்ளார்.

 

தனது சமூக ஊடக பதவியில் ட்ரம்ப் கூறியதாவது,

 

'நான் மட்டும் இல்லையென்றால் ரஷியாவிற்கு நிறையமோசமான விஷயங்கள் நடந்திருக்கும் என்பதை விளாடிமிர் புடின் உணரவில்லை. நான் சொல்வது மிகவும் மோசமானது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நெருப்போடு விளையாடுகிறார் என்று தெரிவித்துள்ளார்.

 

அண்மையில், பல உக்ரேனிய நகரங்களில் ரஷிய விமானப்படை நடத்திய கடுமையான தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து புதின் பைத்தியமாகி விட்டார் என்று ட்ரம்ப் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05