May 28, 2025 - 05:49 PM -
0
இலங்கைக்காக போட்டியிடும் அனுதி குணசேகர, 40 இறுதிப் போட்டியாளர்களில் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான கடைசி வாய்ப்பு இதுவாகும்.
Multimedia Challenge இன் இறுதி சவாலுக்காக அவர் உருவாக்கிய வீடியோவை இப்போது மிஸ் வேர்ல்ட் செயலிக்கு சமர்ப்பித்துள்ளார்.
இறுதி 40 பேரில் அவரை நேரடியாகத் தேர்ந்தெடுக்க, கீழே உள்ள இணைப்பிற்குச் சென்று, பதிவை லைக் செய்து, முடிந்தவரை நேர்மறையான கருத்துகளைப் பதிவு செய்யலாம்.

