May 28, 2025 - 06:22 PM -
0
மாளிகாவத்தை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து ரயில்களும் தாமதமாக செல்லும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாளிகாவத்தை ரயில் பாதையில் ஏற்பட்ட சேதம் காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

