செய்திகள்
பொலிஸ் பொறுப்பதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்

May 29, 2025 - 03:06 PM -

0

பொலிஸ் பொறுப்பதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்

பொலிஸ் பொறுப்பதிகாரிகள் பலருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் மற்றும் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறித்த இடமாற்றம் மற்றும் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05