May 29, 2025 - 07:11 PM -
0
இந்தியாவின் தெலுங்கானாவில் நடைபெறும் 72 வது உலக அழகிப் போட்டியில், இலங்கையை சேர்ந்த அனுதி குணசேகர, Multimedia Challenge பிரிவில் ஆசியாவில் 2 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.
அனுதியின் சிறப்பான ஆற்றல் மிக்க வௌிப்பாடு, Multimedia Challenge பிரிவில் உலகளாவிய இறுதிப் போட்டியில் முதல் 20 போட்டியாளர்களில் ஒருவராக அவரைப் பதிவு செய்தது.
மேலும் இந்த பிரிவில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் இலங்கைப் போட்டியாளர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

