செய்திகள்சீரற்ற வானிலை காரணமாக ரயில்கள் தாமதம்May 30, 2025 - 05:56 PM -0நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. முக்கிய மார்க்கங்களிலும் களனிௌி மார்க்கத்திலும் பல ரயில்கள் இவ்வாறு தாமதமாக இயக்கப்படுவதாக ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.Post CommentComments 0