செய்திகள்
மின் தடை குறித்து அறிவிக்குமாறு பொது மக்களுக்கு அறிவிப்பு

May 30, 2025 - 07:37 PM -

0

மின் தடை குறித்து அறிவிக்குமாறு பொது மக்களுக்கு அறிவிப்பு

பலத்த மழை மற்றும் காற்று நிலைமைகளால் திடீரென ஏற்படக்கூடும் மின் விநியோகம் தடைபட்ட சம்பவங்கள் குறித்து அறிவிக்குமாறு இலங்கை மின்சார சபை தனது பொது மக்களுக்கு அறிவித்துள்ளது. 

அதன்படி, மின்சார சபையின் கைப்பேசி செயலி (mobile app) அல்லது இணையதளத்திற்கு சென்று மின் விநியோக தடைகள் குறித்து அறிவிக்குமாறு அந்த சபை பொதுமக்களிடம் கோரியுள்ளது. 

கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு பொது மக்கள் மின் விநியோக தடைகள் குறித்து அறிவிக்க முடியும்.

 

 

 

Comments
0

MOST READ
01
02
03
04
05