செய்திகள்
2026 வருடத்திற்கான அரச மற்றும் வங்கி விடுமுறைகள் தொடர்பான அறிவிப்பு

May 31, 2025 - 12:20 PM -

0

2026 வருடத்திற்கான அரச மற்றும் வங்கி விடுமுறைகள் தொடர்பான அறிவிப்பு

2026 ஆம் வருடத்திற்கான அரச மற்றும் வங்கி விடுமுறைகள் தொடர்பான பட்டியலை அரசாங்கம் அறிவித்துள்ளது. 

கடந்த 27ஆம் திகதி வர்த்மானி அறிவித்தலொன்றை வௌியிட்டு அரசாங்கம் விடுமுறை தொடர்பான விபரங்களைக் குறிப்பிட்டுள்ளது. 

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன, 1971 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க விடுமுறைச் சட்டத்தின் பிரிவு 04 இன் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05