ஏனையவை
ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளருடன் கலந்துரையாடல்!

Jun 1, 2025 - 11:31 AM -

0

ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளருடன் கலந்துரையாடல்!

கொழும்பில், இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின்  வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் - ஆண்ட்ரே ஃபிராஞ்சேவுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.

 

இச்சந்திப்பின் போது, பெருந்தோட்டத் துறையின்  தற்போதைய நிலை குறித்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

Comments
0

MOST READ
01
02
03
04
05