Jun 3, 2025 - 07:03 PM -
0
18 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி அகமதாபாத்தில் இன்று (03) இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
ஐ.பி.எல். கிண்ணத்தை வெல்வதற்கான இந்த போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்நிலையில் நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

