Header Logo
SLIC
மலையகம்
பொறியியல் முக்கியஸ்தர்களுடன் சந்திப்பு

Jun 4, 2025 - 12:32 PM

பொறியியல் முக்கியஸ்தர்களுடன் சந்திப்பு
Mobitel Inner 1278
EDEX Inner

இந்தியாவில் இருந்து நாட்டுக்கு வருகைதந்துள்ள மருத்துவ துறையை சார்ந்த தொழில் அதிபர்கள் மற்றும் தொழில்நுட்ப துறையை சார்ந்த பொறியியலாளர்கள், முக்கியஸ்தர்களுக்கிடையிலான விசேட சந்திப்பு இன்று (03) கொழும்பில் உள்ள பெருந்தோட்டம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் பெருந்தோட்ட மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு சமுக அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பை சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பின் போது ஊடகத்துறை சார்பாக திரைப்பட நடிகரும் முன்னணி தொகுப்பாளருமான VJ விஜய்யும் கலந்து கொண்டிருந்தார்.

மருத்துவத்துறை முதலீடுகள் மற்றும் மருத்துவ உதவிகள் தொடர்பாக விசேடமாக கலந்துரையாடப்பட்டதுடன், தமிழ்நாட்டுக்கும்  மலையக மக்களுக்கும் இடையிலான ஊடக தொடர்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278