செய்திகள்
கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய நிலவரம்

Jun 4, 2025 - 04:48 PM -

0

கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய நிலவரம்

கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 17,353.05 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. 

அதனடிப்படையில் நாள் ஒன்றுக்கான அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகபட்சமாக 138.66 புள்ளிகளாக அதிகரித்திருந்தது. 

மேலும், இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 7.37 பில்லியனாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05