சினிமா
அவரே வெளியிட்ட போட்டோ

Jun 4, 2025 - 05:37 PM -

0

அவரே வெளியிட்ட போட்டோ

தமிழ் சின்னத்திரையில் கலக்கிக் கொண்டிருக்கும் தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே.

 

விஜய் தொலைக்காட்சியில் இவர் தொகுத்து வழங்காத நிகழ்ச்சியே இல்லை என்ற அளவிற்கு கூறலாம். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார், அதுவும் இப்போது முடிந்தது.

 

தற்போது ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

 

எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் ஜாலியாக கொண்டு செல்லும் பிரியங்கா சில விஷயங்களையும் கூலாக தான் பார்க்கிறார்.

 

அதாவது சமீபத்தில் அவருக்கு காலில் Fracture ஏற்பட்டுள்ளது, அதனை கூலாக எடுத்துக்கொண்டு ஜாலியாக போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

 

அவரின் பதிவிற்கு கீழ் சீக்கிரம் குணமடைய வேண்டும் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Comments
0

MOST READ
01
02
03
04
05