செய்திகள்
ஜனாதிபதி அலுவலகத்திற்கான உள்ளக விவகாரப் பிரிவு

Jun 4, 2025 - 11:10 PM -

0

ஜனாதிபதி அலுவலகத்திற்கான உள்ளக விவகாரப் பிரிவு

ஜனாதிபதி அலுவலகத்தில் சேவைகளை வழங்குவது தொடர்பான விசாரணைகள் மற்றும் முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக ஜனாதிபதி அலுவலக வளாகத்திற்குள் நிறுவப்பட்ட உள்ளக அலுவல்கள் பிரிவு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (04) திறந்து வைக்கப்பட்டது. 

உள்ளக விவகாரப் பிரிவு, ஜனாதிபதி அலுவலகம், கொழும்பு 01. என்ற முகவரி அல்லது 0112354495 தொலைபேசி எண் மூலம், , 0716402654 whatsapp எண் மூலம், iau@presidentsoffice.lk என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் குறித்த முறைப்பாடுகள் அல்லது விசாரணைகளை தெரிவிக்கலாம்.

Comments
0

MOST READ
01
02
03
04
05