Jun 7, 2025 - 04:10 PM -
0
ஐசிசியின் மே மாதத்திற்கான சிறந்த வீரராக ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் மொஹமட் வசீம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஸ்கொட்லாந்தின் பிரெண்டன் மெக்முலன் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் மிலிந்த குமார் ஆகியோரும் மே மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.
மொஹமட் வசீம் இந்த விருதை இரண்டாவது முறையாக வென்றுள்ளதோடு, கடந்த 2024 ஏப்ரல் மாதத்துக்கான சிறந்த வீரராகவும் அவர் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

